Saturday, September 27, 2008

அறிமுகம்

வலைப்பூ நண்பர்களே, இனிமேல் ஆகப்போகிற நண்பிகளே, தமிழ் நாட்டுல நிறைய உள்ள மஞ்ச மாய்க்கான்கள்ல நானும் ஒருவன்... உங்கள் ஆதரவில் நான் நிறைய ஊக்குவிக்கப்பட்டு, எக்கச்சக்கமா எழுதி, குறைஞ்ச பட்சம் ஒரு நோபல் பரிசு வாங்கினாப் போதும்.To know more about me, please click the link to my orkut account. http://www.orkut.co.in/Main#FullProfile.aspx?rl=pcb&uid=5723149822177721537 நவ்..ரெடி...‍ஸ்ஸ்டார்ட்ட்ட்ட்....